Vilambarangal.Com
Sectors as filed: Online Classified
The website is as filed on the register. We have not checked that it resolves.
Six things we look for on every record: DPIIT recognition, a CIN, a website, a description, a logo and a funding signal. Not held here: DPIIT recognised, CIN on file and Funding signal.
What this record amounts to
Vilambarangal.Com is a Startup India record we can place no finer than Tiruvannamalai district, which holds 166 records in this snapshot. It is filed under Advertising, which 4,987 records carry nationally. It carries no funding signal of any class, which is true of 137 of the 166 records in Tiruvannamalai.
Every figure above is counted from the 2026-08 snapshot and is the same number the page it links to prints.
In their own words
தமிழ்நாட்டிற்கென பிரத்தியேகமாக "தமிழ்" மொழியை முதன்மையாக கொண்டு ஒரு விளம்பர தளத்தை தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ளேன். நம் தாய்மொழியான "தமிழில்", தமிழ்நாட்டிலேயே, விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் தளம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.மேலும், விளம்பரங்கள் இடுவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை, முற்றிலும் இலவசம். இந்த தளம் “ஆங்கிலத்திலும்” கிடைக்கிறது. இடங்கள், கடைகள், சந்தை, சமூகம், சேவைகள், திருமணம், நிகழ்வுகள், வணிகம், வல்லுநர்கள் & வேலைகள் போன்ற எந்த வகையினத்திலும் விளம்பரங்களை இடுகையிடலாம். இந்த தளம், இந்தியாவின் பிரபல இணையதளங்களான Justdial - கடைகளையும், இடங்ளையும் சேர்த்தல், Olx, Quikr - பொருட்களை விற்றல், Sulekha - சேவைகளை சேர்த்தல், Tamil Matrimony - மணப்பெண்/மணமகள் சுயவிவரங்களை சேர்த்தல், Bookmyshow - நிகழ்ச்சிகளை சேர்த்தல், Indiamart - வணிகத்தை சேர்த்தல், Freelancer - வல்லுநர்களை சேர்த்தல், Naukri - வேலைகளை சேர்த்தல் ...போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு முழுமையான விளம்பர தளம் ஆகும். தற்போது வரை 1894 வகையினங்களுக்கான விளம்பரங்கள், 1422 தமிழக நகரங்களில் இடுகையிடலாம்.பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் (தமிழ் அல்லது ஆங்கிலம்) தமிழ்நாட்டில் எங்கிருந்தும் ஒரு விளம்பரத்தை வெளியிடலாம். ஒவ்வொரு சிறிய நகரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் அனைத்து சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை இந்த விளம்பர தளம் செயல்படும்.கிட்டத்தட்ட இரண்டு வருடமாக இந்த தளத்திற்கு தேவையான தரவுகளை தயார் செய்து, இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து தரவுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். புழக்கத்தில் இல்லாத, தொழில்நுட்ப வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்க்க சற்று கடினமாகவே இருந்தது. மேலும், 5000 மக்கள் தொகைக்கு மேற்பட்ட அனைத்து(1422) சிறிய மற்றும் பெரிய தமிழக நகரங்களை கண்டறிந்து, அவற்றிற்கு வழமையான ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளேன். உதாரணமாக... வேலூர் - Velur (Vellore) கோயம்புத்தூர் - Koyambuthur (Coimbatore) திண்டுக்கல் - Dhindukal (Dindigul) விழுப்புரம் - Vizhupuram (Villupuram) காஞ்சிபுரம் - Kanjiburam (Kanchipuram) ஈரோடு - Erodu (Erode) இதேபோல, 1422 நகரங்களுக்கும் மாற்றியமைத்துள்ளேன். என்னுடைய நோக்கம் தமிழின் உதவியுடன், தளத்தின் விளம்பர சேவைகளின் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதும், தமிழக பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை நம் மொழியிலேயே வழங்குவதும் ஆகும். தமிழ் தளம் என்பதால் சில தொழில்நுட்ப வார்த்தைகளை தமிழில் புரிந்துகொள்ள ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து தமிழ் தளத்தை பயன்படுத்தினால் நாளைடைவில் எளிதாக மாறிவிடும். தமிழ் தளத்தை பயன்படுத்த முடியாதவர்கள், தளத்தை ஆங்கில மொழியில் மாற்றி பயன்படுத்தலாம். மொழிபெயர்ப்பிலோ, தளத்திலோ சிலபல தவறுகள் இருக்கலாம், காலப்போக்கில் உங்களின் ஆலோசனைகளாலும் கருத்துகளாலும் சரிசெய்து கொள்ளப்படும். தமிழில் ஒருசில இணையதளங்களே குறைவான மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. முழுக்க முழுக்க தமிழிலேயே, தமிழ்நாட்டிற்காக, தேவையான அம்சங்களுடன் அனைத்து தமிழக மக்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. இந்த தளத்தை தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரவேண்டுகிறேன். தமிழக மக்கள் அனைவரும் தொடர்ந்து இந்த தளத்தை, தங்களது விளம்பர தேவைகளுக்கு பயன்படுத்தி தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! தற்போது, இத்தளம் முழுமையாக உருவாக்கபட்டுவிட்டது. நிதிபற்றாக்குறையால், இத்தளத்தை சமூகவலைதளம் மூலமாகவோ, மற்ற ஊடகங்களின் முலமாகவோ விளம்பரபடுத்த முடியவில்லை. தமிழில் ஒருசில இணையதளங்களே குறைவான மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. முழுக்க முழுக்க தமிழிலேயே, தமிழ்நாட்டிற்காக, தேவையான அம்சங்ஙளுடன் அனைத்து தமிழக மக்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. கீழுள்ள இணையதள முகவரியின் எல்லா பக்கங்களையும் பார்க்கவும். இணையதள முகவரி - https://www.vilambarangal.com நன்றி!
Written by the company on its public Startup India profile. Not verified by us.
What the record says
- Registered on Startup India
- 2022
- Self-declared stage
- Validation
- Industry
- Advertising
- District
- Tiruvannamalai
- State
- Tamil Nadu
Where this is
District
Tiruvannamalai
Tamil Nadu
Startup India records the district. We do not have a street address for this company, and we will not invent one.
No point is drawn, because we do not have one.
Geocode confidence: medium
See all Tiruvannamalai records on the map How we placed this record
The neighbourhood
This record carries no locality line, so the district is the finest ring we can place it in.
What we do not know
- no CIN on file, so no company-registry record is linked
- no incorporation date
- no funding signal of any kind
- no address beyond the district
We have no liveness signal for any company on this site: no filings feed, no revenue, no check that the website still resolves. A record existing here means a record exists, not that a business is trading.
Is this your company?
Everything here comes from public government records. If something is wrong, the authoritative place to correct it is the Startup India portal itself, and we will pick the correction up on the next monthly snapshot. To flag an error on our side, use the report link or write to trust@indianstartupmap.com.
How we built this record Where the data comes from How you may reuse it
Keep looking
One record is one row. Tiruvannamalai has 166.
See Tiruvannamalai